ஞாயிறு ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் படங்கள்...

By Yathrika Apr 25, 2026 08:00 PM GMT
Report

வார நாட்கள் என்றால் சீரியல்கள், வார இறுதி என்றால் படங்கள் என தொலைக்காட்சிகளில் மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதற்கு முன்பு எல்லாம் திரையரங்கை தாண்டி தொலைக்காட்சிகளில் படங்கள் பார்த்தால் தான் உண்டு, எனவே மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் படங்களாக ஒளிபரப்பி வந்தார்கள்.

ஆனால் இப்போது திரையரங்கை விட தொலைக்காட்சியை விட வீட்டிலேயே ஜாலியாக உட்கார்ந்து விரும்பிய வண்ணம் படங்கள் பார்க்க ஓடிடி தளங்கள் வந்துவிட்டது. இருந்தாலும் தொலைக்காட்சியில் ஆர்வமாக படங்கள் பார்ப்பவர்களும் உள்ளார்கள்.

சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக்

சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக்

படங்கள்

சரி இந்த வாரம் ஞாயிறு ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் ஒளிபரப்புகிறார்கள் என்ற விவரத்தை காண்போம். இந்த முறை விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒளிபரப்பப்படுகிறது.

ஞாயிறு ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் படங்கள்... | Sunday Special Movies In Tamil Cinema

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் மதியம் 3.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதேபோல் ஜீ தமிழில் மிடில் கிளாஸ் ஞாயிறு காலை 10 மணிக்கும் மதராஸி 2 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US