டிவியில் இன்று! மிரட்டலான படம்! பயந்து நடுங்க வைத்த மிரட்டல் மூவி!
வார இறுதி நாட்கள் மக்களுக்கு ஓய்வெடுக்கும் நாளாகாக இருக்கிறது. இந்நாளில் தொலைக்காட்சி தான் மக்களின் முக்கிய பொழுது போக்காக இருக்கிறது.
அதிலும் அன்றைய தினம் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. TRP ல் அதிகமான ரேட்டிங்ஐயும் பெறுகின்றன.
சீரியல், திரைப்படங்கள் என சன் தொலைக்காட்சி அதில் டாப் லிஸ்டில் இடம் பெறுகின்றன. இந்த வாரம் என்னென்ன படங்களை திரையிடப்படுகின்றன என பார்க்கலாம்.
விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ்
மிரட்டலும் பயமும் தந்த அனகோண்டாஸ்
ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா
சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை
தித்திப்பூட்டும் ஞாயிறு திரைப்படங்கள்
— Sun TV (@SunTV) February 14, 2021
Friends - 9.30 AM
Anacondas - Trail of blood - 1 PM
Kanchana - 2.30 PM
Namma Veettu Pillai - 6.30 PM#SunTV #MoviesOnSunTV #SundayMovies pic.twitter.com/p6B3v0zdVi