சுந்தரி சீரியல் நடிகையை இன்ஸ்டாவில் பின்தொடரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் !

AR Rahman instagram serial insta sun tv sundhari gabriella sellas
By Jeeva Feb 09, 2022 10:20 AM GMT
Report

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் சுந்தரி, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் தான் TRP-ல் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் சுந்தரி கதாபாத்திரத்தில் கேப்ரியல்லா செல்லஸ் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் பெரியளவில் பிரபலமாகியுள்ள கேப்ரியல்லா செல்லஸ்-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது இசை ஜாம்பவான் ஒருவர் பின்தொடர தொங்கியுள்ளார்.

ஆம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் கேப்ரியல்லா செல்லஸ்-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர தொங்கியுள்ளார்.

6.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ள ஏ.ஆர்.ரகுமான் வெறும் 64 நபர்களை தான் பின் தொடர்ந்து வருகிறார். அதில் தற்போது ஒருவராகியுள்ளார் கேப்ரியல்லா செல்லஸ்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US