பாலிவுட் நடிகை சன்னி லியோனின் மகள், மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

By Kathick Jun 14, 2023 07:00 AM GMT
Report

சன்னி லியோன்

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் இந்தியில் வெளிவந்த Jism 2 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் மகள், மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Sunny Leone Daughter And Sons Photo

தொடர்ந்து பல படங்களில் தனது கவர்ச்சி நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். Oh My Ghost என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த சன்னி லியோன் அடுத்ததாக Quotation Gang எனும் தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் மகள், மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Sunny Leone Daughter And Sons Photo

இந்தி, மலையாளம், தமிழ் என தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சன்னி லியோன் கடந்த 2011ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திரையுலகில் நடிகையாவதற்கு முன்பே இவருக்கு திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோனின் மகள், மகன்கள்

இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் கடந்த 2017ஆம் ஆண்டு 21 மாத குழந்தையாக இருந்த நிஷாவை தத்தெடுத்தனர். பின் 2018ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.

இந்நிலையில், மகிழ்ச்சியுடன் கணவர், மகள், மகன்களுடன் வாழ்ந்து வரும் நடிகை சன்னி லியோன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் மகள், மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Sunny Leone Daughter And Sons Photo

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் மகள், மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Sunny Leone Daughter And Sons Photo

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் மகள், மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Sunny Leone Daughter And Sons Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US