நடிகை சன்னி லியோனின் மூன்று பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம்

family sunny leone
By Kathick Sep 18, 2021 05:30 PM GMT
Report

இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சன்னி லியோன்.

இவர் பாலிவுட் திரையுலகில் 2012ஆம் ஆண்டு வெளியான 'ஜிஸம் 2' எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்ககள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி, ஷீரோ' ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது மூன்று பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

நடிகை சன்னி லியோனின் மூன்று பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம் | Sunny Leone Family


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US