Shocking! சன்னி லியோன் ஷோ நடக்கும் இடத்தில் குண்டுவெடிப்பு
சன்னி லியோன்
நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களை மூலமாக உலகம் முழுக்க பிரபலமானவர். தற்போது அவர் இந்திய சினிமாவில் மட்டும் தற்போது நடிகையாக இருந்து வருகிறார்.
தமிழில் அவர் நடித்த ஓ மை கோஸ்ட் படம் கடந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆனது . மேலும் சன்னி லியோன் ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

குண்டுவெடிப்பு
சன்னி லியோன் நடிப்பது மட்டுமின்றி பல விதமான ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை மணிப்பூரில் தலைநகர் இம்பாலில் நடக்கும் ஒரு பேஷன் ஷோவில் பங்கேற்க இருந்தார். அந்த ஷோ நடக்க இருந்த இடத்தில் இன்று குண்டு வெடித்திருக்கிறது.
குண்டு வெடித்ததில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்து இருக்கின்றனர். அந்த பகுதியில் போலீஸ் கமாண்டோ தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறது. எந்த நோக்கத்திற்காக குண்டு வைத்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சன்னி லியோன் வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. ஏன் இப்படி ஆகிவிட்டார்
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri