தன்னை தள்ளி விட்ட நபரை செருப்பால் அடித்த சன்னி லியோன்.. வைரல் வீடியோ
நடிகை சன்னி லியோன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
இவர் நடிப்பில் ஓ மை கோஷ்ட், வீரமா தேவி, ஷ்ரோ ஆகிய மூன்று திரைப்படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.
நடிகை சன்னி லியோன் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார். அப்படி, இன்று கலாட்டாவான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில், நீச்சல் குளத்தின் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை, அவருடைய நண்பர் தீடீரென தள்ளி விடுகிறார்.
இதனால், கோவப்பட்ட சன்னி லியோன் தனது செருப்பை தூக்கி எரிந்து அவரை அடிக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
