ஹிந்து கடவுளை அசிங்கப்படுத்தும் பாடல்! சன்னி லியோனுக்கு கடும் எதிர்ப்பு
சன்னி லியோன் அதிகம் கவர்ச்சியாக ஆடி இருக்கும் 'மதுபன்' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அது ஹிந்து கடவுளை அவமானப்படுத்தும் விதமாக இருக்கிறது என கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் மதுராவில் இருக்கும் சாமியார்கள் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கேட்டிருக்கின்றனர். Madhuban mein Radhika nache பாடலுக்கு ஆபாசமாக ஆடி இருப்பது மத சென்டிமென்டை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என கூறி இருக்கின்றனர்.
1960ல் கோஹினூர் படத்திற்காக முகமது ரபி பாடிய பாடல் அது. கிருஷ்ணர் மற்றும் ராதா இடையே இருக்கும் காதலினை குறிக்கும் வகையில் தான் அந்த பாடல் இருக்கும்.
அந்த பாடலை நீக்கி, இப்படி ஆபாசமாக ஆடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் சன்னி லியோன் இந்தியாவிலேயே இருக்க கூடாது. அரசு தடை செய்யாவிட்டால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் என பிருந்தாவனம் Sant Naval Giri Maharaj தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
@SunnyLeone you hurting my religious sentiments first try to know Sri radhika culture,and compare with your song, now we can't tolerate this voulgur item songs which lyrics are related to my gods,don't forget we answer you later,have you dare to make song atleast on burkha? https://t.co/7pXiWZtpUF pic.twitter.com/SqyAnuFpuj
— bajju (@yoddhahindkaa) December 22, 2021
#MadhubanSunnyLeone Again hurting our sentiments by making such lyrics on a shit dance !!
— Indian (@ex_secular__) December 22, 2021
Do u know about our radhika ji? @SunnyLeone @TheKanikakapoor @saregamaglobal pic.twitter.com/LOmV3qLdlr
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri