தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பெரிய சாதனை செய்த சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்- கொண்டாடும் ரசிகர்கள்

suntv serials chandralekha
By Yathrika Oct 05, 2021 07:00 AM GMT
Report

சீரியல்களின் தொலைக்காட்சி என்றால் அது சன் தான். பல வருட காலமாக இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் TRPயில் நம்பர் 1 ஹிட் சீரியலாக அதிக இந்த தொலைக்காட்சி சீரியல்கள் தான் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்த டிவியில் சந்திரலேகா என்ற சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது, அதிலும் சீரியல் 7 வருடத்திற்கு முன் எந்த நேரத்தில் ஆரம்பமானதோ அதே மதியம் 2 மணியில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

சீரியல் தற்போது 2000 எபிசோடை எட்டிவிட்டதாம், இதனை சீரியல் குழுவினர் கொண்டாடி வர ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தமிழ் சிரியல் வரலாற்றில் 2000 எபிசோடுகளை எட்டிய முதல் தொடர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது சந்திலேகா.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US