மீண்டும் சூப்பர் ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா! வெளியான புதிய தகவல்

Surya Sury
By Jeeva Jul 28, 2021 11:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டியராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. 

மேலும் சூர்யா நடித்து முடித்துள்ள பீம் ஜி திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது, இதன் போஸ்டர்களும் பெரிய வைரலானது.

இந்நிலையில் சூர்யா மீண்டும் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக பிரபல பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு அஞ்சான் திரைப்படம் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US