சூப்பர் சிங்கர் சீசன் 4 ஜெசிக்கா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்கள்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம்.
மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8 ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை வெற்றிகரமாக இறுதிப்போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 4 ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா.
மேலும் தற்போது ஆளே மாறி செம மாடர்னாகி உள்ள ஜெசிக்கா கனடாவில் வசித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தமிழ் பாடல்களை பாடி அதனை பதிவிட்டு வருகிறார்.
ஜெசிக்காவின் லேட்டஸ்ட் பதிவை நீங்களே பாருங்கள்