சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடுவர் சுவேதா மோகனின் மகளை பார்த்துள்ளீர்களா, கியூட்டான போட்டோஸ்

super singer swetha mohan
By Jeeva Aug 21, 2021 03:29 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இதில் தற்போது சீசன் 8 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியை, ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த, மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

மேலும் பிரபல பாடகியான சுவேதா மோகன் சூப்பர் நிகழ்ச்சியில் கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார், இவர் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொண்டார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சீசனில் ஒருசில எபிசோட்கள் மட்டும் வந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சுவேதா மோகன் அவரின் மகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அழகான புகைப்படங்களை நீங்களே பாருங்கள். 


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US