மெட்டி ஒலி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பரான செய்தி- Re Telecast இல்லை, என்ன விஷயம் தெரியுமா?
மெட்டி ஒலி
சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருப்பது மெட்டி ஒலி.
2002ம் ஆண்டு திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த தொடர் 2005ம் ஆண்டு வரை 811 எபிசோடுகளுடன் வெற்றிகரமாக ஓடியது.
தந்தை அவருக்கு 5 மகள்கள், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர் படும் கஷ்டங்களே இந்த தொடரின் முக்கிய கருவாக இருந்தது. இந்த தொடர் ஓடிய காலத்தில் டாப்பில் இருந்தது என்றே கூறலாம்.
புதிய தகவல்
கொரோனா காலத்தில் இந்த தொடர் Re Telecast செய்யப்பட்டது, அப்போதும் ரசிகர்களால் சீரியல் வரவேற்கப்பட்டது.
தற்போது என்னவென்றால் மெட்டி ஒலி தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாகவும், 2 வாரத்தில் சூட்டிங் தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தி ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை சரண்யா துராடி- இந்த டிவி சீரியலா?

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
