ஜீ தமிழின் சரிகமப சீசன் 3 ரசிகர்களுக்கு வந்த சூப்பரான செய்தி- கொண்டாட்டத்திற்கு தயாரா?
சரிகமப சீசன் 3
ஜீ தமிழில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஷோ சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தான்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த பாடல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 18) முடிவடைந்துள்ளது.
இந்த 3வது சீசனின் வெற்றியாளராக புருஷோத்தமன் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் ரன்னராக ராகவர்ஷினி மற்றும் 2வது ரன்னர் அப் ஆக லக்ஷனா தேர்வானார், இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் தேர்வு சில ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம்.
கலவையான கமெண்ட்டுகள் பதிவாகிய வண்ணம் உள்ளது.
குட் நியூஸ்
தற்போது ரசிகர்களுக்கு வந்துள்ள குட் நியூஸ் என்னவென்றால் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் Celebration வரும் சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாக ஜுலை 1ம் தேதியின் இருந்து சரிகமப Lil Champs அதாவது குழந்தைகளுக்கான சீசன் தொடங்க இருக்கிறதாம்.
அஜித்தின் ஆசை பட புகழ் நடிகை சுவலட்சுமியா இது?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
