OTT Release: நாளுக்கு நாள் செம வசூல் வேட்டை செய்யும் ராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல்

Report

ராமாயணா

Ramayana OTT Release: ராமாயணா, எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு காவியம்.

இந்தியாவில் இந்த ராமாயணா கதையை மையப்படுத்தி எத்தனையோ படங்கள், சீரியல் வந்துவிட்டது, ஆனாலும் மக்களுக்கு இந்த கதையின் மீது உள்ள காதல், ஈர்ப்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை.

அதற்கு உதாரணமாக இப்போது வெளியாகியுள்ள ராமாயணா படத்தின் வசூலை கூறலாம்.

OTT Release: நாளுக்கு நாள் செம வசூல் வேட்டை செய்யும் ராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல் | Super Hit Ramayana Movie Ott Release Details

பட சர்ச்சை

கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியான இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு தான் கிடைத்துள்ளது.

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் ஏகப்பட்ட கலைஞர்கள் உழைத்துள்ளார்கள், ஜடாயூவை ராவணன் கொன்ற காட்சிகளுக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. ஆனால் அதேசமயம் சீதாவை காட்டிய விதத்திற்கு நிறைய சர்ச்சைகளும் எழுந்தன.

OTT Release: நாளுக்கு நாள் செம வசூல் வேட்டை செய்யும் ராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல் | Super Hit Ramayana Movie Ott Release Details

சீதாதேவி சண்டை போட்டதாக எதிலும் இல்லை, அப்படி இருக்க இப்படி காட்டியது ஏன் என பலரும் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

ஓடிடி ரிலீஸ்

இந்த நேரத்தில் ராமாயணா படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வருகின்றன. பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கைப்பற்றியுள்ளது.

இப்படம் வரும் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31ற்குள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US