மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் முடிந்துபோன சூப்பர்ஹிட் சீரியல்கள்.. இனி TRP உச்சத்தில் தான் சன் டிவி..
சின்னத்திரை ரசிகர்களுக்காக பல சூப்பர்ஹிட் சீரியல்களை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி.
இந்த தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் தற்போது வரை ஒவ்வொரு வாரமும் TRP யின் உச்சத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்னும் TRP யை அதிகரிக்க சன் டிவி அருமையான திட்டத்தை போட்டுள்ளது.
ஆம் காலத்தை வென்ற சூப்பர்ஹிட் சீரியல்களான உதிரிப்பூக்கள், செல்வி, அத்திப்பூக்கள், நந்தினி, வம்சம் என ஐந்து சீரியல்களை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது சன் டிவி.
இதனால் கண்டிப்பாக சன் டிவியின் TRP இனி உச்சத்தை தொடும் என்று பல தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
காலத்தை வென்ற மெகாத்தொடர்கள்!
— Sun TV (@SunTV) March 1, 2021
இன்று முதல்
உதிரிப்பூக்கள் - 9 AM
வம்சம் - 9.30 PM
செல்வி - 10 AM
அத்திப்பூக்கள் - 10.30 AM
நந்தினி - 11 AM #SunTV #SerialsOnSunTV pic.twitter.com/qtwkAsonoI