மீண்டும் விஜய் டிவியில் வந்தது ரசிகர்களின் பேவரெட் ஷோ Ready Steady Po- தொகுத்து வழங்கப்போவது இவர்களா?
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிறைய ஷோக்கள் உள்ளது, சில நிகழ்ச்சி வந்த இடம் தெரியாமல் போனது.
ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கும் நிகழ்ச்சிகள் பல உள்ளது.
அப்படி ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு ஷோ தான் Ready Steady Po. ரியோ மற்றும் ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது என பல குற்றச்சாட்டுகள் வந்தது.
இதனால் இரண்டாவது சீசனில் இவர்கள் பழைய காய்கறிகள், பழங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி வந்தார்கள்.
தற்போது 3வது சீசன் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது, விரைவில் Ready Steady Po நிகழ்ச்சியின் 3வது சீசன் வரப்போகிறது, அந்த புதிய நிகழ்ச்சியை பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஷால் மற்றும் ரக்ஷன் இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடத்த இருக்கிறார்களாம்.
இந்நிகழ்ச்சியின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
சரிகமப நாகர்ஜுனா வாழ்க்கையில் இப்படிபட்ட சோகமா?- இதெல்லாம் கடந்து தான் பாடகரானாரா?

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
