சூப்பர் சிங்கர் 11 நிகழ்ச்சியின் 7வது பைனலிஸ்ட் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் 11
சூப்பர் சிங்கர், தொகுப்பாளர்களின் கலகலப்பான பேச்சும், போட்டியாளர்களின் அசத்தலான பாட்டுகளுடன் சூப்பராக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான்.
விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் பல வாரங்களாக கடுமையான போட்டிகளை எதிர்க்கொண்டு வருகிறது.
பலரின் கனவு மேடையாக அமைந்துள்ள சூப்பர் சிங்கர் 11வது சீசன் டைட்டிலை யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

பைனலிஸ்ட்
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்ட், சிறப்பு விருந்தினர்கள், மாஸாக பாடல் பாடும் போட்டியாளர்கள் என ரசிகர்களின் பேராதரவுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.
இதுவரை நடந்த இறுதிக்கட்ட தேர்வு போட்டிகளில் நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலினி, சரண் ஆகியோர் தேர்வான நிலையில் 6வது பைனலிஸ்ட்டாக தர்ஷனாவும், 7வது பைனலிஸ்ட்டாக ஆப்ரகானும் இந்த வார எபிசோடில் தேர்வாகியுள்ளனர்.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan