சூப்பர் சிங்கர் 11 டைட்டில் ஜெயித்த நிகில்.. பரிசு எவ்வளவு தெரியுமா

By Parthiban.A Feb 01, 2026 05:08 PM GMT
Report

சூப்பர் சிங்கர் 11ம் சீஸனின் பைனல் இன்று மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

நிகில், சரண், மீனாட்சி, தவசீலி, திஷாத்தனா என பைனலில் இருந்த போட்டியாளர்களில் டைட்டில் ஜெயிக்க போவது யார் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

சூப்பர் சிங்கர் 11 டைட்டில் ஜெயித்த நிகில்.. பரிசு எவ்வளவு தெரியுமா | Super Singer 11 Title Winner Nikhil

நிகில்

மக்களின் வாக்குகள் அடிப்படையில் நிகில் தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்திருக்கிறது.

சரண் மற்றும் திஷாத்தனா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசாக தரப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் 11 டைட்டில் ஜெயித்த நிகில்.. பரிசு எவ்வளவு தெரியுமா | Super Singer 11 Title Winner Nikhil

மீனாட்சிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.   

சூப்பர் சிங்கர் 11 டைட்டில் ஜெயித்த நிகில்.. பரிசு எவ்வளவு தெரியுமா | Super Singer 11 Title Winner Nikhil

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US