சூப்பர் சிங்கர் 8ன் ஐந்தாவது Finalist யார்..? அதிரடியாக வெளியான ப்ரோமோ வீடியோ
சூப்பர் சிங்கரில் நடைபெற்ற Semi Final போட்டியில் அணு, அபிலாஷ்,பரத் மற்றும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, முத்து சிற்ப்பி என நாள்வரை, நடுவர்கள் Final போட்டிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற Wild Card சுற்றில், இதுவரை எலிமினேட் ஆகி வெளியேறி இருந்த போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதிலிருந்து, யார் அந்த ஐந்தாவது Finalist-டாக மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கல்.
இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள Wild Card result சுற்றின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில், வந்திருக்கும் 100% சதவீத வாக்குகளில், வெற்றிபெற்ற போட்டியாளர் மட்டுமே மக்களிடம் இருந்து 43% சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்று மகாபா ஆனந்த் கூறியுள்ளார்.
இதோ ப்ரோமோ வீடியோ..