சூப்பர் சிங்கர் 8 WildCardல் ஜெயித்த 2 பேர்- யார் யார் தெரியுமா?

vijaytv wildcard supersinger8 ss8
By Yathrika Sep 18, 2021 03:53 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். எத்தனை சீசன் வந்தாலும் சளிக்காத ஒரு நிகழ்ச்சி.

பெரியவர்களுக்கான 8வது சீசன் தான் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது, அதுவும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

அண்மையில் நிகழ்ச்சியின் WildCard சுற்று நடந்தது, அதில் இருவர் வெற்றிபெற்றுள்ளனர். ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி இருவரும் வைல்ட் கார்டில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் வெற்றிபெற்றாலும் சிலர் மக்களுக்கு பேவரெட் போட்டியாளர்களாக உள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US