முடிவுக்கு வரும் Mr and Mrs சின்னத்திரை.. பிரமாண்டமாக துவங்கும் புதிய நிகழ்ச்சி..
Mr. and Mrs, சின்னத்திரை
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று Mr and Mrs சின்னத்திரை. இதன் 4வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது.
இந்த வாரத்தின் இருதியில் நடைபெறவிருக்கும் ஃபைனல் போட்டியில் வெல்லப்போவது யார் என்று பார்க்க தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த வார இருதியுடன் முடிவுக்கு வரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை அடுத்து, விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 9 ஆரம்பம் ஆகிறது.
Mr. and Mrs, சின்னத்திரை.
ஆம், சூப்பர் சிங்கர் சீசன் 9 விரைவில் துவங்கவுள்ளது என கடந்த வாரம் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டிருந்தது.
அதன்படி, Mr. and Mrs, சின்னத்திரை நிகழ்ச்சி முடிந்த பின் அதே நேரத்தில் சூப்பர் சிங்கர் ஒளிப்பரபாக இருக்கிறது. இந்த வாரத்தின் இறுதிகுள் சூப்பர் சிங்கர் சீசன் 9 ஒளிப்பரப்பு நேரத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிஜ புலியுடன் அமர்ந்து பேசிய விஜய் டிவி கோபிநாத்.. வீடியோவுடன் இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
