திருமணமான சில நாட்களிலே சூப்பர் சிங்கர் அஜய் மற்றும் அவரின் மனைவி செய்த விஷயம் ! என்ன தெரியுமா?
சூப்பர் சிங்கர் அஜய் -ஜெஸ்ஸி
விஜய் டிவி-ல் ஒளிப்பரபாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில் அப்படி ஒளிப்பரபாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை.
கடந்த மூன்று சீசன்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு உள்ளது. மேலும் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிக்ழச்சி 4-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து கடந்த வாரம் முதல் அறிமுகமாகி வந்தனர்.
இதற்கிடையே தற்போது இந்த வாரம் புதிய ஜோடிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். ஆம், அதன்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முலம் பிரபலமான அஜய் தனது மனைவியுடன் புதிய ஜோடியாக அறிமுகமாகியுள்ளார்.
கடந்த மே மாதம் தான் இவர்கள் திருமணமான நிலையில் திருமணமான 45 நாட்களில் தற்போது இவர்கள் புதிதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அஜய் கிருஷ்ணா கல்யாண தேதியை மாற்றி சொல்லி ஜெஸ்ஸிக்கு ஷாக் கொடுக்கிறார். இதனால் வழக்கம் போல் மாகாபா இந்த புது ஜோடிகளை கலாய்க்கிறார்.