புது வீடு வாங்கிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா..கிரஹப்பிரவேசத்தை எப்படி நடத்தி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Mar 21, 2024 02:00 AM GMT
Report

விஜய் டிவியின் சூப்பர்சிங்கர் ஷோவுக்கு பெரிய அளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது. சீனியர், ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக இந்த ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

சூப்பர்சிங்கர் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அஜய் கிருஷ்ணா. பிரபல பாடகர் உதித் நாராயணன் போன்ற குரலில் அச்சு அசலாக பாடக்கூடியவர் அவர்.

புது வீடு வாங்கிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா..கிரஹப்பிரவேசத்தை எப்படி நடத்தி இருக்கிறார் பாருங்க | Super Singer Ajay Krishna New House

குக் வித் கோமாளிக்கு வரும் பிக் பாஸ் 7 பிரபலம்.. யார் பாருங்க! எதிர்பார்க்காத ஒருவர்

குக் வித் கோமாளிக்கு வரும் பிக் பாஸ் 7 பிரபலம்.. யார் பாருங்க! எதிர்பார்க்காத ஒருவர்

புது வீடு

அஜய் கிருஷ்ணா தற்போது சொந்தமாக புது வீடு வாங்கி செட்டில் ஆகி இருக்கிறார். அவர் புது வீட்டுக்கு மனைவி மற்றும் மகன் உடன் கிரஹப்பிரவேசம் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவை அவரே நெகிழ்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US