சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா மனைவியின் டெலிவரி வீடியோ- பிரசவ வலியில் துடித்தது முதல் குழந்தையை பெற்ற தருணம், வீடியோ
அஜய் கிருஷ்ணா
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி தமிழ் சினிமாவிற்கு கொடுத்த ஒரு அழகான பாடகர். இவர் கலந்துகொண்ட சீசனில் ஜெயிக்கவில்லை தான் ஆனால் தனது தனிதிறமை மூலம் மக்கள் மனதில் நின்றுவிட்டார்.
இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அசத்துபவர், பல மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி இப்போது அசத்தி வருகிறார்.
மனைவியின் வீடியோ
இவர் தனது காதலி ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு சமீபத்தில் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அஜய் கிருஷ்ணாவின் மனைவி ஜெஸ்ஸி பிரசவ வலியில் துடித்தது முதல் கையில் குழந்தையை பெற்ற தருணம் வரை வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஏற்பட்ட கொடுமை- என்ன இப்படி ஆகிவிட்டது?