சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாள் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

family vijay tv wife television super singer benny dayal catherine
By Kathick Feb 20, 2022 05:02 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

இதனுடைய ஜூனியர் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா மற்றும் எஸ்.பி. சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் வந்திருந்தார்.

பின்னணி பாடகர் பென்னி தயாள், இதற்கு முன் சூப்பர் சிங்கர் 5,6,7,8 உள்ளிட்ட சீசன்களில் நடுவராக பணிபுரிந்துள்ளார்.

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாள் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Super Singer Benny Dayal With His Wife Catherine


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US