சூப்பர் சிங்கர் புகழ் அல்கா அஜித்தை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் பாடகர்களாக வலம் வருகிறார்கள் என்றே கூறலாம்.
அண்மையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நேஹா தான் வெற்றியாளராக வருவார் என பார்த்தால் கிரிஷாங் டைட்டிலை தட்டிச் சென்றார்.
அல்கா அஜித்
இந்த சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான 2வது சீசனில் பங்குபெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அல்கா அஜித். முறைப்படி சங்கீதம் பயின்ற இவர் நடுவர்களான சித்ரா, ஜானகி, சுசீலா என பலரது பாராட்டுக்களை பெற்றவர்.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு அல்காவை அவ்வளவாக இசை துறையில் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட சிறு வயதில் நாம் பார்த்த அல்கா அஜித்தா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
நடிகை மீனாவின் கணவருக்கு அப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
