தனது அம்மாவுடன் சூப்பர் சிங்கர் புகழ் தினேஷ் முதல் விமான பயணம்- எமோஷ்னலான அழகான வீடியோ
சூப்பர் சிங்கர்
ஒரு நிகழ்ச்சி ஹிட்டாக இத்தனை வருடங்கள் ஒளிபரப்பாகிறது என்றால் அது சூப்பர் சிங்கர் தான். பெரியவர்கள், சிறியவர்கள் என பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.
தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 10 பைனலிஸ்ட் தேர்வாகி இருக்கின்றனர், அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான போட்டிகள் நடந்து வருகிறது.
கடந்த வார நிகழ்ச்சியில் தினேஷ் அவரது அம்மாவுடன் விமான செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக சூப்பர் சிங்கர் நடுவர்கள் கூறியிருந்தார்கள்.
முதல் பயணம்
அதன்படி தினேஷ் மற்றும் அவரது அம்மா இருவரும் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
முதல் நாளிலேயே செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்து தல- எவ்வளவு வசூல்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
