சூப்பர் சிங்கர் புகழ் Dj Black வாங்கிய முதல் கார்- ஆஜரான பிரியங்கா, மாகாபா மற்றும் பலர், வீடியோவுடன் இதோ
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். பல இளம் கலைஞர்கள் சினிமா ஜொலிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இப்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த வாரம் எந்த ஒரு சீசனிலும் நடக்காத அதிசயமாக டாப் 10 இடத்திற்கு வரும் போட்டியாளர்களுக்கு ஸ்கூட்டி பரிசாக வழங்கப்படுகிறதாம்.
அதற்கான புரொமோக்கள் வெளியாக ரசிகர்கள் இன்று நிகழ்ச்சியை காண மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
Dj Black கார்
இந்த சீசன் மூலம் மக்களிடம் பிரபலமாகி இருக்கிறார் Dj Black. ஏ.ஆர்.ரகுமான், அனிருத் முதல் பல பிரபலங்கள் அவரது வேலையை பாராட்டி பேசியிருக்கிறார்கள். தற்போது என்னவென்றால் பிளாக் தனது வாழ்க்கையில் முதன்முறையாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அவர் கார் வாங்கும் அவருடன் மாகாபா, பிரியங்கா, சூப்பர் சிங்கர் இயக்குனர் என பலர் உள்ளனர்.
இதோ அவரே ஷேர் செய்த வீடியோ,
அட நடிகை ராதிகாவா இது, ஸ்ரீப்ரியாவின் திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
