இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க
பிரகதி குருபிரசாத்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜுனியர் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்காவில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார்.

அந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார்.
தாரை தப்பட்டை படத்தில் சிறிய ரோலில் பிரகதி நடித்திருந்தார்.

சுற்றுலா
பாடல்கள் பாடுவதை தாண்டி ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஷ்வினுடன் இணைந்து அடடா என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பிரகதி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri