சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் ராஜலட்சுமியாக இது?- ஆளே மாறிவிட்டாரே, என்னது ஆங்கில பாடல் பாடியுள்ளாரா, வீடியோ
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் புதுமுகமாக போட்டியாளர்களே ஒரு கண்டிஷனுடன் பங்குபெற்றார்கள்.
அதாவது சினிமா பாடல்களை விட கிராமிய பாடல்கள் தான் பாடுவோம் என நிகழ்ச்சிக்குள் வந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.
இப்போது இவர்கள் ஜோடியாக நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்று கலக்குகிறார்கள், அவர்களின் இசைக் கச்சேரி வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
ராஜலட்சுமி பாடல்
தற்போது சமூக வலைதளங்களில் ராஜலட்சுமியின் ஒரு பாடல் வீடியோ வைரலாகிறது. அதாவது அவர் மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ஆங்கில பாடல் பாடியுள்ளார்.
அந்த பாடல் வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இதோ பாருங்கள் அவரது வீடியோ,
Super Singer Rajalakshmi English Song ??? pic.twitter.com/G8tRKlFM6p
— chettyrajubhai (@chettyrajubhai) February 19, 2023
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவா இது?- மேலாடை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட்

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
