திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் புகழ் சௌந்தர்யா- இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
hospital
supersinger
soundarya
By Yathrika
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏராளமான பாடகர்கள் கலந்துகொள்கிறார்கள். சிலருக்கு இந்நிகழ்ச்சி மூலம் நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது.
அப்படி இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் நல்ல பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் சௌந்தர்யா.
இவர் தொலைக்காட்சியில் நடக்கும் என்ன ஸ்பெஷல் விஷயம் என்றாலும் பாடல் பாடு அசத்துவார். அண்மையில் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இவருக்கு சர்ஜரி ஒன்று நடந்துள்ளது, குணமாக நாட்கள் ஆகும். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
— Soundarya Bala Nandakumar (@Itsmesoundarya) August 3, 2021

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US