சூப்பர் சிங்கர் 8 Grand FInal, பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பம் ஆகும் நாள் எப்போது?- வெளிவந்த முழு விவரம்

biggboss5 bb5 supersinger8 ss8
By Yathrika Sep 20, 2021 09:43 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் 8. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பிடித்த ஏராளமான போட்டியாளர்கள் உள்ளார்கள்.

ஒவ்வொருவருக்கும் பாடுவதில் தனித்திறமை உள்ளது. தற்போது இறுதியாக 6 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள், இவர்களில் அந்த பிரம்மாண்ட டைட்டிலை பெறுவது யார் என்பதை தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும்.

ஆம் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 26ம் தேதி மதியம் 3 மணிக்கு இந்நிகழ்ச்சியின் Live தொடங்குகிறதாம். ஆறரை மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடக்க இருக்கிறதாம்.

இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர அடுத்த பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் அக்டோபர் 3ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US