சூப்பர் சிங்கர் நடுவர் உன்னி கிருஷ்ணனின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய புகைப்படம்..
பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
பெரிதும் ரசிக்கப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், முதல் சீசனில் இருந்தே நடுவராக பணிபுரிந்து வரும் ஒரே ஒரு பிரபலம், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன்.
இவர், தமிழில் வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில், இடம்பெற்றுள்ள பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும், இவர் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருதை வென்றுள்ளார். உன்னி கிருஷ்ணனின் மகள் மற்றும் மனைவியை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், இதுவரை பலரும் உன்னி கிருஷ்ணனின் மகனை பார்த்ததில்லை. இதோ உன்னி கிருஷ்ணனின் மகன், வாசுதேவ் கிருஷ்ணாவின் புகைப்படம்..


தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan