சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா?
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர்.
பாடும் திறமை கொண்டவர்களுக்கு பெரியவர்கள், சிறியவர்கள் என தனித்தனி சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் நிகழ்ச்சி சிலர் தொகுத்து வழங்கி வந்தாலும் பல சீசன்களாக மாகாபா மற்றும் பிரியங்கா ஜோடியாக வெற்றிகரமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
ஸ்பெஷல்
இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரவுண்டு ஒரு போட்டியாளர் Chayya Chayya பாடலை பாடி நடுவர்கள் முதல் அனைவரையும் அசத்தி உள்ளார்.
பாடகி சித்ரா அவர்கள் இந்த பாடலை வேறுயாரும் பாடி நான் கேட்டது இல்லை என கூறுகிறார். பின் மேடைக்கு வந்த டி.இமான், சித்ரா அம்மாவுடன் சேர்ந்து சில போட்டியாளர்கள் ஒரு படத்தில் பாடல் பாட போகிறார்கள் என கூறுகிறார்.
அவர்கள் யார் யார் என்பதை வீடியோவில் காணுங்கள்,