அட்டகாசமாக தொடங்கிய விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோ... வெளிவந்த கியூட் புரொமோ
சூப்பர் சிங்கர்
விஜய் டிவி ஷோக்கள் என்றாலே தனி வரவேற்பு கிடைக்கும். இளைஞர்களை கவரும் வண்ணம் இந்த தொலைக்காட்சி ஷோக்கள் அதிகமாக இருக்கும்.
குழந்தைகள் கொண்டாடும் வகையிலும் நிறைய கேம் ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. தற்போது அப்படி ஒரு ஷோவின் 10வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.
என்ன ஷோ
வேறு என்ன பாடல் என்ற ஒற்றை கான்செப்ட் வைத்து 10 சீசன்கள் வரை ஜுனியர், சீனியர் என ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் தான்.
விரைவில் சூப்பர் சிங்கர் 10வது சீசன் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் ஒவ்வொரு குழந்தையின் வரவும் ஒரு கதை சொல்ல உள்ளது.
இந்த சீசனின் முதல் புரொமோவில் ராணிப்பேட்டையை சேர்ந்த போட்டியாளர் நஸிரீன் பங்கேற்கும் புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் அவர் எப்படி பாடல் கற்றுக்கொண்டேன், தனது வளர்ச்சிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லாம் காட்டப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மற்ற போட்டியாளர்களின் கதையோடு புரொமோக்கள் வெளிவர உள்ளதாம்.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
