நடனமாடி அசத்திய சூப்பர் சிங்கர் மானசி.. வீடியோ இதோ
சின்னத்திரையில் பெரிதளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
தொடர்ந்து பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 சூப்பர்ஹிட்டானது.
இதில் தற்போது அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி என ஆறு பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த 6 பேரில், ஸ்ரீதர் சேனா சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சூப்பர் சிங்கர் சீசன் 8ல் தனது குரலால் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்ந்தவர்களில் ஒருவர், மானசி.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அலல்து வீடியோக்கள் பதிவு செய்வது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது தனது சூப்பர் சிங்கர் நபர்களுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..