ஹீரோயின் போல் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் மானசி.. அழகிய புகைப்படங்கள் இதோ
கடந்த ஆண்டு, விஜய் டிவியில் வெற்றிகரமாக நடந்துமுடிந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் 8.
இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த 20 போட்டியாளர்களின், முத்து சிற்ப்பி, மானசி, ஸ்ரீதர் சேனா, அணு, பரத் மற்றும் அபிலாஷ் ஆகியோர் பைனல் போட்டிக்கு தேர்வாகினார்கள்.
இந்த 6 நபர்களில் இருந்து, மக்களிடம் அதிக வாக்குகளை பெற்று சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆனார் ஸ்ரீதர் சேனா.
டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஒரு போட்டியாளர் என்றால், அது மானசி தான்.
இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பல பாடல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மானசி, தான் பாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது ஹீரோயின் போல் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..