சூப்பர் சிங்கர் மானசியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
vijay tv
super singer 8
manasi
By Kathick
சின்னத்திரையில் பெரிதளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
தொடர்ந்து பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் தற்போது 8 வது சீசன் நடந்து வருகிறது.
இதில் தற்போது டாப் 6 போட்டி மிகவும் கடுமையாக நடைபெற்று வருகிறது. இதில் முத்து சிர்ப்பி, ஆத்தியா, அணு, பரத், மானசி, அபிலாஷ் உள்ளனர்.
இந்த 6 பேரில், தனது குரலால் மானசி என்பவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியுள்ளார்.
இந்நிலையில் மானசி தனது அப்பா, அம்மா தம்பி என முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்..
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US