காவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க

police vijay master super singer poovaiyaar
By Kathick May 07, 2021 12:40 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இதிலிருந்து பல பாடகர், பாடகிகள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்துள்ளனர். அதில் செந்தில் ராஜலட்சுமி தமிழ் திரையுலகில் சக்கப்போடு போட்டு வருகின்றனர்.

அதே போல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் பாடகராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் கப்பீஸ் என செல்லமாக அழைக்கப்படும் பூவையார்.

இவர் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி, தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து விட்டார்.

இந்நிலையில் பூவையார் காவல் அதிகரிலுடன் இருந்து விஜய்யின் ஜித்து ஜில்லாடி பாடலை பாடி அசத்திய வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US