கிளாமர் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்..
சூப்பர் சிங்கர் பிரகதி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பல பின்னணி பாடகர்கள், பாடகிகள் கிடைத்துள்ளனர்.
அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனின் கலந்துகொண்டு, தனது குரலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பிரகதி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தமிழ் சினிமாவில் பல படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி வருகிறார்.

குறிப்பாக பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.
கிளாமர் புகைப்படம்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாடகி பரகதி அவ்வப்போது புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது கிளாமர் உடையில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இது நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Also Read This : சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து ஆடிய நடன வீடியோ இதோ
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri