கவர்ச்சி உடையில் அதிர்ச்சி கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி.. ஷாக்கான ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் பிரகதி
விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பிரகதி. ஜூனியர் சீசனில் கலந்துகொண்ட இவர் பனித்துளி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக வெள்ளித்திரையில் கால்பதித்தார்.
இதை தொடர்ந்து பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன், ராட்சசன் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வரும் பிரகதி அவ்வப்போது கிளாமராக உடை அணிந்து புகைப்படங்களை கூட பதிவிட்டுள்ளார்.
பிரகதியின் கிளாமர் புகைப்படம்
அப்படி கவர்ச்சியான உடையில் பிரகதி வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சூப்பர் சிங்கர் பிரகதியா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஷாக் கொடுத்துள்ளார் பிரகதி.
இதோ அந்த புகைப்படம்..

Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan