சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த முன்னணி பிரபலம்.. யாரென்று தெரியுமா
vijay tv
priyanka deshpande
makapa anand
super singer 8
hip hop adhi
By Kathick
சின்னத்திரையில் பெரிதளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
தொடர்ந்து பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் தற்போது 8 வது சீசன் நடந்து வருகிறது.
இதில் தற்போது அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி என ஆறு பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பைனல் போட்டிக்கு முன்பு சூப்பர் சிங்கர் Pre-Final நடைபெறவுள்ளது.
இந்த சூப்பர் சிங்கர் Pre-Final நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி வருகை தந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US