ஹீரோயின் போல் மாறிய சூப்பர் சிங்கர் பிரியங்கா.. புகைப்படங்களுடன் இதோ
சூப்பர் சிங்கர் பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதில் பாடி தனக்கென்று தனி அந்தஸ்தை உருவாக்கியவர் பாடகி பிரியங்கா. இவர் பாடிய ' சின்ன சின்ன வண்ண குயில்' பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.
பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், மருத்துவராகவும் பிரியங்கா பணிபுரிந்து வருகிறார்.
இன்ஸ்டா புகைப்படம்
இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்ப்பார்.
அந்த வகையில் தற்போது, ஹீரோயின் போல் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
இவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.