மருத்துவரும், சூப்பர் சிங்கர் பாடகியுமான பிரியங்காவா இது..! ஹீரோயின் போல் மாறிவிட்டார் பாருங்க
சூப்பர் சிங்கர் பிரியங்கா
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகிகளில் ஒருவர் பிரியங்கா. இளைராஜா இசையில் உருவாகி வெளிவந்த சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் பிரியங்கா.
பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் பல் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார். அண்மையில் கூட பிசாசு 2 படத்திற்காக இவர் பாடிய பாடல் இணையத்தில் வைரலானது.
Also Read This : ரஜினிகாந்த், மணிரத்னம் கலந்துகொண்ட பார்ட்டியில் அடிதடி.. பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர்
ஹீரோயின் போல் பிரியங்கா
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களை பதிவு செய்து வரும் பிரியங்கா, அண்மை காலமாக அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஹீரோயின் போல் தோற்றமளிக்கும் பிரியங்காவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..