தளபதி விஜய் போல் நடித்து அசத்திய சூப்பர் சிங்கர் சிறுமி.. அசந்துபோன தொகுப்பாளினி பிரியங்கா
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியின் தொடர் வெற்றி நிகழ்ச்சி என்றால், அது சூப்பர் சிங்கர் தான்.சீனியர் சீசனாக இருந்தாலும், ஜூனியர் சீசனாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைகிறது.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
சில வாரங்கள் லீவில் சென்றிருந்த பிரியங்கா, மீண்டும் சூப்பர் சிங்கருக்கு வந்துள்ளார். ஆனால், தற்போது மாகாபாவிற்கு பதிலாக KPY குரேஷி தொகுப்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தலைப்பில் சுற்று நடைபெற்றது. இதில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் விருந்தினராக கலந்துகொண்டார்.
விஜய் போல் நடித்த ரிஹானா
இந்த சுற்றில் விஜய்யின் பாடலை பாடிய, சிறுமி ரிஹானா மாஸ்டர் படத்தில் பாவனியுடன், JD பேசும் வசனத்தை பேசி அனைவரையும் அசரவைத்துள்ளார். இதோ அந்த வீடியோ..
#Master ?#supersingerjunior ??#Rihanna papa #ThalapathyVijay Anna Mass dialogue ??? @actorvijay ??
— ✨ѵเɠɳεรɦ✨ (@vignesh_sammu_) March 15, 2022
Gud morning guys ? pic.twitter.com/Wo3KHx428d
சூர்யாவுக்கு ஜோடியாகும் 18 வயது இளம் நடிகை ! அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?