சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ
சூப்பர் சிங்கர் 11
சூப்பர் சிங்கர், தமிழ் சின்னத்திரையில் கெத்து காட்டிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பல சீசன்கள் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. சிறியவர், பெரியவர் என மாறி மாறி சீசன்கள் ஒளிபரப்பானது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல பாடகர்கள் இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்கள்.
அதோடு இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் குழுவில் அதிகம் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் உள்ளனர்.
புரொமோ
ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது சீனியர்களுக்கான 11வது சீசன் புத்தம் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகிறது.
இந்த வார எபிசோடில் இசைஞானி இளையராஜா ஸ்பெஷல், எனவே சிறப்பு விருந்தினர்களாக யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, விஜய் யேசுதாஸ் ஆகியோர் வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் விக்னேஷ் என்ற போட்டியாளர் மறைந்த பாடகியும், யுவன் ஷங்கர் ராஜா சகோதரியுமான பவதாரிணி பாடிய பாடலை பாடுகிறார். அதைக்கேட்டதும் அரங்கத்தில் உள்ள அனைவருமே எமோஷ்னல் ஆகின்றனர். இதோ வீடியோ,

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
