விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திடம் தவறான முறையில் பேசிய ரசிகர் - பதிலடி கொடுத்த மாஸ்டர் நடிகை

master fans super singer soundarya
By Kathick May 15, 2021 09:40 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சௌந்தர்யா.

இவர் ஒரு சில சின்னத்திரை சீரியலிலும்மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்மின்றி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்திலும் ஓவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வரும் சௌந்தர்யாவிடம் ஒருவர் தவறான முறையில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அதில் அவர் சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்துள்ளார். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா,

அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். சொந்தர்யா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US