சூப்பர் சிங்கர் பிரபலங்கள் மானசி மற்றும் ஸ்ரீதர் சேனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..
Super singer
Sreedhar sena
Manasi
By Jeeva
விஜய் டிவி தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 8 நேற்றுடன் நிறைவடைந்தது.
மேலும் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 8 பைனல் நிகழ்ச்சியில் ஸ்ரீதர் சேனா முதல் இடத்தை தட்டி சென்றார்.
அவரை தொடர்ந்து பரத் 2 ஆம் இடத்தையும், அபிலாஷ் 3ஆம் இடத்தையும் வென்றனர்.
இந்நிலையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மானசி மற்றும் ஸ்ரீதர் சேனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US