இந்த புகைப்படத்தில் இருக்கும் மூன்று சூப்பர் சிங்கர் பிரபலங்கள் யார் தெரியுமா.. இதோ பாருங்க
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி புதுப்புது சீசன்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் புத்தம் புதிய சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பாடிய பலரும் தற்போது வெள்ளித்திரையில் பின்னணி பாடகர், பாடகிகளாக வலம் வருகிறார்கள்.
மூன்று சூப்பர் சிங்கர் பிரபலங்கள்
இந்நிலையில், அப்படி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான மூன்று பாடகிகளின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு யாருமில்லை, சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான நித்யஸ்ரீ, பிரியங்கா மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோர் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது..
இதோ அந்த புகைப்படம்..
பல லட்சத்துடன் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜே. மஹேஸ்வரி.. எவ்வளவு தெரியுமா

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
